குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் ரஷ்ய அரசு, ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்கும் 25 வயதுக்கு உட்பட்ட தாய்மார்களுக்கு உதவித்தொகையாக 1,00,000 ரூபிள் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.81,000) வழங்கப்படும் என அறிவித்துள்ளது. உதவித்தொகை பெறுபவர்கள் பல்கலைக்கழகத்தில் முழுநேர மாணவியாக இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 2வது குழந்தை பெற்றால் ரூ.8,130 வழங்கப்படுகிறது.