Mercedes எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்

74பார்த்தது
Mercedes எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்
Mercedes நிறுவனத்தின் எலக்ட்ரிக் G-Class G580 கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.3 கோடி என நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது. இது மெர்சிடிஸ் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் G-Class SUV ஆகும். இதன் உட்புறம் பெரும்பாலும் ஐகானிக் ஆஃப்-ரோடரைப் போலவே உள்ளது. கேபினின் சிறப்பம்சங்களில் இரட்டை திரை அமைப்பு அடங்கும், இதில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிரைவர் டிஸ்ப்ளே ஆகியவை உள்ளன.

தொடர்புடைய செய்தி