நான் கடவுள் அல்ல, மனிதன் தான்.. PM மோடி

85பார்த்தது
நான் கடவுள் அல்ல, மனிதன் தான்.. PM மோடி
நிகில் காமத் என்பவர் நடத்தும் ‘PODCAST’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது, “நான் கடவுள் அல்ல, மனிதன்தான். நானும் சில தவறுகளை செய்வேன். ஆனால், அந்த தவறுகளை தீய எண்ணத்தில் செய்வதில்லை” என மோடி கூறியுள்ளார். முன்னதாக, கடந்த ஆண்டு ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தான் மனிதர்களை போல பிறக்கவில்லை. பரமாத்மாவால் அனுப்பப்பட்டவன் எனக் கருதுவதாக பேசியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி