IND vs ENG: சென்னையில் நடக்கும் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு

55பார்த்தது
IND vs ENG: சென்னையில் நடக்கும் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. 2ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை ஜனவரி 12ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆன்லைனில் தொடங்குகிறது. டிக்கெட் விலை ரூ.1500ல் இருந்து ரூ.15,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி