பிரபல ஆபாசப் பட நடிகர் ஜானி சின்ஸ், தான் இதுவரை சுமார் 2,500 நபர்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றில் வெளியான வைரல் வீடியோவில் உங்களது பாடி கவுன்ட் (எத்தனை பேருடன் உடலுறவு வைத்துகொண்டார்) என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் சரியான எண்ணிக்கை தெரியாது எனவும் தோராயமாக 2,500 இருக்கும் என்றார். இந்த வீடியோ நெட்டிசன்களிடையே வைரலாகியுள்ளது.