ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், "ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது. ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் மாற்றமில்லை" என மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.