ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியில்லை என அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தை அறிக்கை மூலம் உறுதிபடுத்தியுள்ளார். அதில், “இந்தியா கூட்டணியின் தமிழக தலைவராக உள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த முடிவை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.