திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (22.02.2025) மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில் குழந்தைகள் இல்லங்களில் பயிலும் மாணவர்களுக்கான சிறப்பு கல்வி வழிகாட்டுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் கலந்து கொண்டு விழிப்புணர்வினை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.