நெல்லைக்கு ஏப். 11 உள்ளூர் விடுமுறை

59பார்த்தது
நெல்லைக்கு ஏப். 11 உள்ளூர் விடுமுறை
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வரும் ஏப்ரல் 11ம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் சுகுமாரன் இன்று (ஏப்ரல் 1) உத்தரவு பிறப்பித்துள்ளார். விடுமுறை நாளுக்கு மாற்றாக ஏப்ரல் 26 ஆம் தேதி வேலை நாளாக கருதப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நெல்லை தென்காசி தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் பங்குனி உத்திரத்தில் குலதெய்வ வழிபாடு சிறப்பாக நடைபெறும்.

தொடர்புடைய செய்தி