குழந்தைகளை தாக்க முயன்ற பாம்பு.. காப்பாற்றிய தாய்!

79பார்த்தது
இணையத்தில் வைரலாகி வரும் தாயுடன் இரண்டு குழந்தைகள் வீட்டின் வெளியே, எங்கேயோ செல்வதற்குப் புறப்பட்டு நிற்கின்றனர். அவர்கள் வீட்டின் வெளியே நின்றபோது, பாம்பு ஒன்று குழந்தையைத் தாக்குவதற்கு முயற்சி செய்துள்ளது. அந்த பாம்பானது, குழந்தையின் அருகில் சென்றுள்ளது. இதைக் கவனித்த அந்த பெண் பாம்பிடம் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றியுள்ளார். பாம்பை கண்டு பயந்த குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடினர். இருந்தாலும் அவர்களை தன் உயிரை பணயவைத்து குழந்தைகளை காப்பாற்றியுள்ளார்.

தொடர்புடைய செய்தி