தெலங்கானாவில் முதலீடு செய்யவில்லை - BYD

79பார்த்தது
தெலங்கானாவில் முதலீடு செய்யவில்லை - BYD
தெலங்கானா தலைநகரான ஹைதராபாத்தில் ரூ.85,000 கோடி முதலீட்டில் கார் தொழிற்சாலையை அமைக்க சீன நிறுவனமான BYD பரிசீலித்து வருவதாகக் வெளியான செய்திகளை அந்நிறுவனம் மறுத்துள்ளது. உலகின் மிகப்பெரிய மின்னனு வாகனங்கள் உற்பத்தி நிறுவனமான BYD, தமிழகத்தைப் புறக்கணித்து விட்டு தெலங்கானாவுக்கு சென்றிருப்பது கவலையளிப்பதாக பல்வேறு தரப்பினர் விமர்சித்து வந்த நிலையில் அந்நிறுவன தரப்பில் விளக்கம் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி