மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்தில் வீரர்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்கின்றன என்பதை மீண்டும் ஒருமுறை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். என்னைப் பொறுத்தவரை இது மோசமான முடிவுகளில் ஒன்று. நமது டி20 அணி 9வது இடத்தில் இருந்தபோதும் கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்ட ரோவ்மன் பவல், 3வது இடத்திற்கு முன்னேற்றினார். ஆனால் அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியுள்ளீர்கள். இதற்கு என்ன காரணம் சொல்வீர்கள்? என மேற்கிந்திய தீவுகள் அணி முன்னாள் கேப்டன் டுவைன் பிராவோ விமர்சித்துள்ளார்.