முட்டாள்கள் தினம்.. வரம்பு மீறாமல் பிராங்க் செய்வோம்

53பார்த்தது
முட்டாள்கள் தினம்.. வரம்பு மீறாமல் பிராங்க் செய்வோம்
இன்று (ஏப்ரல். 01) உலகம் முழுவதும் முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுகிறது. நமது நண்பர்களுக்கு முட்டாள் தினம் நினைவுக்கு வருவதற்கு முன்னர் அவர்களை பிராங்க் செய்ய முயற்சிப்போம். குறும்புத்தனமாகவும், வேடிக்கையாகவும் இதை செய்யலாம். அதே நேரம் வரம்புமீறி, மனதை புண்படுத்தும் வகையில் எந்தவொரு பிராங்கையும் செய்யாமல் இருப்பது நன்று. அதாவது மற்றவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் கலாட்டா செய்து விளையாடலாம்.

தொடர்புடைய செய்தி