’வைட்டமின் டி’ கிடைக்க எந்த நேரத்தில் சூரிய ஒளியில் நிற்கலாம்?

55பார்த்தது
’வைட்டமின் டி’ கிடைக்க எந்த நேரத்தில் சூரிய ஒளியில் நிற்கலாம்?
சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி உடலுக்கு பல நன்மைகள் அளிக்கிறது. இதன் பலன் அதிக அளவில் கிடைக்க வேண்டுமென்றால், காலை நேரத்தில் 15 - 30 நிமிடங்கள் வரையில் சூரிய வெளிச்சம் உடலில் படுமாறு நிற்க வேண்டும். இல்லையெனில், மாலை நேரத்தில் 5 மணி முதல் கிடைக்கும் சூரிய ஒளியில் நிற்க வேண்டும். தகுந்த பாதுகாப்பு இன்றி நீண்ட நேரம் சூரிய ஒளியில் நிற்பதை தவிர்க்க வேண்டியதும் முக்கியம்.

தொடர்புடைய செய்தி