அமைதிக்கான நோபல் பரிசு - இம்ரான் கான் பெயர் பரிந்துரை

71பார்த்தது
அமைதிக்கான நோபல் பரிசு - இம்ரான் கான் பெயர் பரிந்துரை
அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நார்வே நாட்டின் அரசியல் கட்சியான பார்ட்டியேட் சென்ட்ரம் உடன் இணைந்த ஒரு வழக்கறிஞர் குழுவான பாகிஸ்தான் வேர்ல்ட் அலையன்ஸ் அமைப்பினர் இம்ரான் கானின் பெயரை பரிந்துரைத்துள்ளனர். 2019 ஆம் ஆண்டில், தெற்காசியாவில் அமைதியை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்காக இம்ரான் கான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு முதன்முதலில் பரிந்துரைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி