நெல்லை: நீதிக்கான கண்டன ஆர்ப்பாட்டம்

50பார்த்தது
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாலஸ்தீன் காசா மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் 30வது வார்டு செயலாளர் சித்திக் தலைமையில் ஜங்ஷன் பெரிய பள்ளிவாசல் முன்பு நீதிக்கான கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (மார்ச் 21) நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் தாழை உசேன், லெப்பை, குறிச்சிக்குளம் சதாம் உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி