IPL 2025: மெதுவாக பந்து வீசினால் புள்ளிகள் குறைக்கப்படும்

83பார்த்தது
IPL 2025: மெதுவாக பந்து வீசினால் புள்ளிகள் குறைக்கப்படும்
இதுவரை நடைபெற்ற ஐபிஎல் சீசன்களில் பந்து வீச்சாளர்கள் மெதுவாக பந்துவீசுவதால் கேப்டன்களுக்கு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும் நடைமுறை இருந்து வருகிறது. இந்தாண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் இந்த விதிமுறைகள் மாற்றப்பட்டு மெதுவாக பந்து வீசினால் புள்ளிப்பட்டியலில் புள்ளிகள் குறைக்கப்படும் என பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கேப்டன்களுக்கான தடை உத்தரவு விதியானது நீக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி