மேலப்பாளையம்: ஆறாக ஓடும் தண்ணீர்

63பார்த்தது
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 52வது வார்டுக்கு உட்பட்ட ராஜாநகர் 2, 3, 4வது தெருக்களில் கடந்த மூன்று நாட்களாக பாதாள சாக்கடை நிரம்பி தெருவில் தண்ணீர் ஆறாக ஓடுகின்றது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனர். மேலும் இதற்கு மாநகராட்சி நிர்வாகம் உடனடி தீர்வு மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி