“தமிழகத்திற்கு ஏற்கனவே ரூ.39,339 கோடி கொடுத்தாச்சு” - அண்ணாமலை பதில்

61பார்த்தது
“தமிழகத்திற்கு ஏற்கனவே ரூ.39,339 கோடி கொடுத்தாச்சு” - அண்ணாமலை பதில்
திமுக அரசு 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என கூறி வருகிறது. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது, “கடந்த 4 ஆண்டுகளில், 100 நாள் வேலைத் திட்டத்திற்காக மத்திய அரசு தமிழகத்திற்கு, ரூ.39,339 கோடி வழங்கியுள்ளது. அந்த பணம் எங்கே போனது?. தற்போது மீண்டும் நிதி வேண்டி மத்திய அரசை திமுக குற்றம்சாட்டி வருகிறது. இனியும் திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் நம்பப் போவதில்லை” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி