சனி தோஷம் நீங்க இதை செய்யுங்க

72பார்த்தது
சனி தோஷம் நீங்க இதை செய்யுங்க
இன்று (29.3.2025) இரவு 9.44 மணிக்கு சனி பகவான் தனது சொந்த வீடான கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரம் 3-ம் பாதத்தில் இருந்து, மீனத்தில் உள்ள பூரட்டாதி 4-ம் பாதத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்நிலையில், நேரம் கிடைக்கும்போது சிவன் கோவில் உழவாரப்பணி செய்தால் சனி பகவான் மிகவும் நல்ல பலனை தருவார். சனிக்கிழமைகளில் பித்ருக்களை வழிபடலாம். சனிக்கிழமை குளத்து மீன்களுக்கு பொரியிடலாம். குலதெய்வ கோவில் அல்லது சிவன் கோவிலில் ஆல, அரச மரங்களை நட்டு வளர்ப்பது நல்லது.

தொடர்புடைய செய்தி