பஞ்சாப், சிந்த் வங்கியில் வேலைவாய்ப்பு
By Maharaja B 65பார்த்ததுபஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி 158 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி
காலியிடங்கள்: 158 அப்ரண்டிஸ் பதவிகள்
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
ஊக்கத்தொகை: Rs.9,000 (மாதத்திற்கு)
வயதுவரம்பு: 20 – 28
கடைசி தேதி: 30.03.2025
அதிகாரப்பூர்வ இணையதளம்:
https://punjabandsindbank.co.in/