அம்மாடியோ! எவ்வளோ பெரிய பாம்பு!

66பார்த்தது
ஆந்திர மாநிலம் அனகப்பள்ளி மாவட்டம் தேவரப்பள்ளியில் 15 அடி நீளம் கொண்ட ராஜநாகம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அடர் வனப்பகுதியில் வசிக்கும் இந்த வகை பாம்பானது, விவசாய நிலத்திற்கு வந்தது அனைவரிடையே பீதியை கிளப்பியது. அந்த பாம்பை நோக்கி சென்ற விவசாயிகளை நோக்கி இந்த 15 அடி நீள பாம்பு சீறிப்பாய்ந்து. அதனை கண்ட விவசாயிகள் தெறித்து ஓடினர். பின்னர் அந்த பாம்பு அங்கிருந்து சென்றது.

தொடர்புடைய செய்தி