கீழே விழுந்த கணவன் மனைவி-வைரல் வீடியோ

50பார்த்தது
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் வண்ணார்பேட்டை பரணிநகர் பகுதியில் உள்ள சாலைகளில் சகதிகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று (மே 15) காலை இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்ற கணவன் மனைவி இருவர் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இது குறித்து சிசிடிவி காட்சி வைரலாகி வருகின்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி