உலக உணவு தினத்தின் முக்கிய குறிக்கோள் என்ன.?

58பார்த்தது
உலக உணவு தினத்தின் முக்கிய குறிக்கோள் என்ன.?
உலகம் முழுவதும் பசியால் தவிக்கும் கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர். பல நாடுகளில் பட்டினி என்பது தலையாய பிரச்சனையாக உள்ளது. ஊட்டச்சத்து உணவுகள் மக்களுக்கு கிடைப்பது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. ஊட்டச்சத்து மிக்க, தரமான உணவுகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே உலக உணவு தினத்தின் முக்கிய குறிக்கோள். ஐ.நா சபையின் கூற்றுப்படி உலகில் 10-ல் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாடுடனும், 5 குழந்தைகளில் ஒருவர் வளர்ச்சி குன்றியும் உள்ளனர்.