சுதந்திர போராட்ட தியாகியின் நினைவேந்தல் நிகழ்ச்சி

53பார்த்தது
சுதந்திர போராட்ட தியாகியின் நினைவேந்தல் நிகழ்ச்சி
விடுதலை போராட்ட வீரர் தியாகி விஸ்வநாததாஸின் 83வது நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று மாலை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு விஸ்வநாததாஸ் தேசிய பேரவை தலைவர் எம். சுரேஷ் முத்துராஜ் தலைமை வகித்தார். நல்லாசிரியர் சு. செல்லப்பா முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் ஜெ. செல்வசூடாமணி, மாணிக்கம், ராமலிங்கம், சண்முகவேல், இளங்கோ, ஜி. பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

தொடர்புடைய செய்தி