கண்காட்சியை துவங்கி வைத்த கலெக்டர்

65பார்த்தது
கண்காட்சியை துவங்கி வைத்த கலெக்டர்
திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மைய கட்டிடத்தில் விவசாயிகள், உழவர்கள், கைவினை கலைஞர்கள், நெசவாளர்கள் உற்பத்தி பொருட்களின் தரங் கண்காட்சிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் இன்று குத்து விளக்கேற்றி துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமை பொது மேலாளர் (நபார்டு) ஆனந்த் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி