இளைஞர்களை கொடூரமாக தாக்கும் வீடியோ வைரல்

83பார்த்தது
புனேவின் பிப்வேவாடி பகுதியில் செயல்பட்டு வரும் மதுபான விடுதிக்கு நேற்று (ஜன.20) நள்ளிரவு போதையில் சென்ற இரண்டு இளைஞர்கள், மதுபானம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பார் ஊழியர்கள் மறுக்கவே, அந்த இளைஞர்கள் பாரில் உள்ள பொருட்களை உடைத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் அந்த இளைஞர்களை கட்டை மற்றும் கம்பியால் தாக்கியுள்ளனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி