இஸ்ரோ விண்வெளி வீரர் சுபான்சு சுக்லா, சர்வதேச விண்வெளி மையம் செல்ல NASA ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், சர்வதேச விண்வெளி மையம் செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் அடைய உள்ளார். இந்த Axiom-4 திட்டத்தை தனியார் நிறுவனம் செயல்படுத்த உள்ளது. மேலும், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ISROன் ககன்யான் திட்டத்திலும் சுக்லா தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.