"25 கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர்" - குடியரசு தலைவர் உரை

58பார்த்தது
"25 கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர்" - குடியரசு தலைவர் உரை
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அவரது உரையில், “ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நோக்கி அரசு வேகமாக பணியாற்றி வருகிறது. அனைவருக்குமான வளர்ச்சி என்பது தான் மத்திய அரசின் தாரக மந்திரமாக உள்ளது. நாட்டில் சுமார் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர். பெண்களின் தலைமையின் கீழ் நாட்டை அதிகாரம் செய்வதில் அரசு நம்பிக்கை கொண்டுள்ளது. நாட்டில் 3 கோடி பெண்களை லட்சாதிபதியாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி