தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது: முதலமைச்சர்

83பார்த்தது
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது: முதலமைச்சர்
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால்தான், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தொழிற்சாலைகள் இங்கு தொடர்ந்து வருகின்றன என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வடசென்னை பகுதியில் இன்று (ஜன., 31) ஆய்வுப்பணியில் ஈடுபட்டுள்ள அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, வடசென்னை வளர்ந்த சென்னையாக அடுத்த ஓராண்டுக்குள் உருவாகும். சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. அங்கொன்றும், இங்கொன்றும் நடப்பதை எதிர்க்கட்சிகள் பூதாகரமாக்குகின்றன என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி