பெண் மருத்துவர் கூட்டு பலாத்காரம்.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

76பார்த்தது
பெண் மருத்துவர் கூட்டு பலாத்காரம்.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
வேலூரில் கடந்த 2022ஆம் ஆண்டு பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில், குற்றவாளிகளான பார்த்திபன், பரத், மணிகண்டன் மற்றும் சந்தோஷ் ஆகிய நான்கு பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஆட்டோவில் சென்ற பெண் மருத்துவரை கடத்திச் சென்ற குற்றவாளிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி