பிப்., 2ஆம் தேதி பாரத சாரண சாரணியர் இயக்க வைரவிழா

70பார்த்தது
பிப்., 2ஆம் தேதி பாரத சாரண சாரணியர் இயக்க வைரவிழா
பாரத சாரண சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி நிறைவு விழா பிப்ரவரி 2ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, விழா முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, நிகழ்ச்சி நிரல் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், சாரண சாரணியர் இயக்க தலைவருமான அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி