தேங்காய் பாறை மீனில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்

83பார்த்தது
தேங்காய் பாறை மீனில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்
அனைத்து காலங்களிலும் கிடைக்கும் ஒரு வகை மீன்தான் பாறை. இதில் ஒரு வகையான தேங்காய் பாறையில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள ஊட்டச்சத்தை கொண்டு ஓமேகா-3 மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன. வைட்டமின் ஏ, டி, பி12 போன்ற சத்துக்கள் உள்ளது. இது கண் பார்வையை அதிகரிக்கிறது. கலோரிகள் குறைவு, புரோட்டீன்கள் அதிகம் என்பதால் உடல் எடை குறைக்க இது சிறந்த உணவாகும். கெட்ட கொழுப்புகளே இல்லை என்பதால் இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

தொடர்புடைய செய்தி