ஓய்வுபெற்ற நீதிபதிகளை தற்காலிக நீதிபதிகளாக நியமிக்கலாம் - உச்சநீதிமன்றம்

70பார்த்தது
ஓய்வுபெற்ற நீதிபதிகளை தற்காலிக நீதிபதிகளாக நியமிக்கலாம் - உச்சநீதிமன்றம்
உயர்நீதிமன்றங்களில் ஓய்வுபெற்ற நீதிபதிகளை தற்காலிக நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. உயர்நீதிமன்றங்களில் தற்போது 62 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், வழக்குகளின் தேக்கத்தை குறைக்க, ஒவ்வொரு உயர்நீதிமன்றமும் 2 முதல் 5 நீதிபதிகளை தற்காலிக நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கலாம் என தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் பி.ஆர் கவாய், சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி