லிவ் இன் ஜோடிகளுக்காக தனி இணையதளம் - கோர்ட் தீர்ப்பு

74பார்த்தது
லிவ் இன் ஜோடிகளுக்காக தனி இணையதளம் - கோர்ட் தீர்ப்பு
ராஜஸ்தான்: லிவ் இன் ரிலேஷன்ஷிப் தம்பதிகள் பலர் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு போலீஸ் மற்றும் நீதிமன்றத்தை அணுகி வருகின்றனர். இதுகுறித்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி அனூப் குமார் தந்த் ‘‘லிவ் இன் உறவுகள் தனித்துவமானது. இதில் பல சட்ட, சமூக சவால்கள் உள்ளன. அனைத்து லிவ் இன் உறவுகளும் தகுதிவாய்ந்த அதிகாரியிடம் பதிவு செய்யப்பட வேண்டும். அவர்களது குறைகளை தீர்க்க ஒரு ஆணையத்தை அமைக்க வேண்டும். இதற்காக தனி இணையதளம் தொடங்க வேண்டும்’’ என அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி