நெல்லை; வளர்ச்சி பணி குறித்து அமைச்சர் ஆலோசனை

79பார்த்தது
நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும் வடகிழக்கு பருமழை முன்னேற்பாடு பணிகள் குறித்தும் சபாநாயகர் அப்பாவு மற்றும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர்
கே. என். நேரு ஆகியோர் நெல்லை வண்ணார்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில்
துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்கள்.
இக்கூட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு அமைச்சர் பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி