விஜய், அஜித்தை இயக்கினால்தான் வளர்ச்சி என்பது கிடையாது

64பார்த்தது
விஜய், அஜித்தை இயக்கினால்தான் வளர்ச்சி என்பது கிடையாது
சமீபத்தில் நடைபெற்ற விருது விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற கார்த்திக் சுப்புராஜ் விஜய் மற்றும் அஜித் படங்களை இயக்கினால் தான் முன்னணி இயக்குநர் என்றோ, அதுதான் இயக்குநர்களின் அல்டிமேட் வளர்ச்சி என்கிற எண்ணம் யாருக்கும் இருக்கக்கூடாது என்றும் நல்ல படங்களை இயக்கும் இயக்குநர்களே சிறந்த இயக்குநர்களாக திகழ வேண்டும் என்று கூறியுள்ளார். இவர் அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து சூர்யா 44 படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி