தேனியில் உடலுழைப்பு தொழிலாளர்கள் நலவாரியத்தில் வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் நலவாரியம் செயல்படுகிறது. இதில் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்யலாம். இதற்கான சிறப்பு முகாம் வரும் 24ஆம் தேதி கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் காலை 10. 30 மணி முதல் மாலை 5. 30 மணி வரை நடக்கிறது.