தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வனத்துறை சார்பில் இன்று (07. 06. 2024) நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில் காட்டுத்தீ மேலாண்மை திட்ட நூலினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். வி. ஷஜீவனா, இ. ஆ. ப. , அவர்கள் வெளியிட்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரா. சிவபிரசாத், இ. கா. ப. , அவர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர், மேகமலை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் திரு. ஆனந்த், இ. வ. ப. , அவர்கள், மாவட்ட வன அலுவலர் திரு. சமர்த்தா, இ. வ. ப. , மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. இரா. ஜெயபாரதி உள்ளிட்ட பலர் உள்ளனர்.