மூக்கில் அறுவை சிகிச்சை செய்தவுடன் கணவரை விவாகரத்து செய்த பெண்

79பார்த்தது
மூக்கில் அறுவை சிகிச்சை செய்தவுடன் கணவரை விவாகரத்து செய்த பெண்
அமெரிக்காவின் பிலடெல்பியாவைச் சேர்ந்தவர் 30 வயதான டெவின் ஐகென். இவரது மூக்கு நீலமாக இருந்ததால், குழந்தை பருவத்திலிருந்தே இவர் கேலிக்குள்ளாகி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகிய நிலையில், கணவருடன் மகிழ்ச்சி இல்லாமல் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது சுமார் ரூ.10 லட்சத்திற்கு அவரது மூக்கில் அறுவை சிகிச்சை செய்துள்ளார். உடனே, அவரது கணவரை விவாகரத்தும் செய்திருக்கிறார். “நான் மிக செக்ஸியாக உணர்கிறேன். இப்போது தான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என கூறுகிறார்.

தொடர்புடைய செய்தி