மனைவியின் ரகசியத்தை கண்டுபிடித்த 7வது கணவன்

68பார்த்தது
மனைவியின் ரகசியத்தை கண்டுபிடித்த 7வது கணவன்
ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவர் என 7 பேரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியை சேர்ந்த தம்பதி சுராஜ் சைனி - ஜோதி. சம்பவத்தன்று ஜோதி வீட்டில் இருந்த ரூ.2.5 லட்சம் பணத்துடன் மாயமானார். மனைவியை சுராஜ் தேடியபோதுதான் ஜோதிக்கு முன்னதாகவே 6 பேருடன் திருமணம் நடந்தது தெரியவந்தது. இதனால் தன்னை ஏமாற்றிய மோசடி பெண் குறித்து சுராஜ் புகார் அளித்து நீதிக்காக நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார்.

தொடர்புடைய செய்தி