வெயிலால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அசத்தல் டிப்ஸ்

68பார்த்தது
வெயிலால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அசத்தல் டிப்ஸ்
கோடைகாலத்தில் இயல்பாகவே பலருக்கும் வியர்வை என்பது உடலில் இருந்து அதிகம் வெளியேறும். இவ்வாறான சமயங்களில் நாம் செய்யும் சில முயற்சிகள் தோல் சார்ந்த பிரச்சனையில் இருந்து நமக்கு விடுதலை கொடுக்கும்.
*கோடையில் கட்டாயம் இரண்டு வேளை குளிப்பது நல்லது
*ஜீன்ஸ் & லெகின்ஸ் ஆடைகள் தவிர்க்கப்பட வேண்டும்
*எஸ்.பி.எஃப் 30 க்கு மேல் இருக்கும் சன்ஸ்கிரீன் வாங்கி பயன்படுத்தலாம்
*அக்குள், தொடை இடுக்குப்பகுதியில் உள்ள நீரை சுத்தமாக துடைத்துவிட்டு உடைகள் அணிய வேண்டும்
*ஷூவுக்கான சாக்ஸை தினமும் துவைத்து பயன்படுத்தலாம்.
*வேனல்கட்டி பிரச்சனை உடையோர் நீர்ச்சத்துள்ள பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்

தொடர்புடைய செய்தி