மீண்டும் CSK கேப்டன் ஆகும் தோனி

84பார்த்தது
மீண்டும் CSK கேப்டன் ஆகும் தோனி
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் CSK கேப்டன் ருதுராஜ்க்கு முழங்கையில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில், அவர் நாளை டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் இம்பேக்ட் பிளேயராக பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த CSK பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸியிடம், ருதுராஜ்க்கு பதில் யார் கேப்டனாக இருப்பார் என கேட்கப்பட்ட கேள்விக்கு, இனிமே முடிவெடுக்கவில்லை. அவர் ஸ்டம்ப்க்கு பின் நிற்கும் இளமையான விக்கெட் கீப்பராக கூட இருக்கலாம் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி