தேனி நகராட்சி முன்பு காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

65பார்த்தது
தேனி நகராட்சி முன்பு காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி நகராட்சி அலுவலகம் முன்பாக காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை கொண்டு வந்த பாஜக அரசை கண்டித்து தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ரூ. 4034 கோடி ரூபாய் 100 நாள் வேலை செய்த பொதுமக்களுக்கு நிதியை வழங்காமல் இழுத்தடிக்கும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசை கண்டித்தும் மோடியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி