முதலமைச்சர் மன்னிப்புக் கேட்க வேண்டும் - அண்ணாமலை

50பார்த்தது
முதலமைச்சர் மன்னிப்புக் கேட்க வேண்டும் - அண்ணாமலை
பிரதமர் வரும்போது அவரை வரவேற்க வேண்டும் என்பது முதலமைச்சரின் தலையாயக் கடமை. முதலமைச்சர் தனது கடமையை செய்யத் தவறியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார். முன்னதாக உதகையில் விழாவில் பங்கேற்றுள்ளதால் பாம்பனில் நடக்கும் பாலம் திறப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை. இதை நான் பிரதமர் மோடியிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டேன் என முதல்வர் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி