குஜராத் மாநிலம் சூரத் அருகே திகம்பர சமண முனிவர் சாந்தி சாகர் என்பவர் தன்னுடன் இருந்த 19 வயது பெண் சீடரை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதுகுறித்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, குற்றம் உறுதிசெய்யப்பட்டதால், சாந்தி சாகருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ரூ.25,000 அபராதமாக செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.