ஆண்டிப்பட்டி பகுதியில் நாளைய மின்தடை

69பார்த்தது
ஆண்டிப்பட்டி பகுதியில் நாளைய மின்தடை
தேனி மாவட்டம், பெரியகுளம் மின் கோட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி துணை மின் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள ஆண்டிபட்டி கிழக்கு பிரிவில் ஏத்தகோவில் மின் பாதையில் பராமரிப்பு பணி நாளை (ஜூலை. 29) நடைபெறவுள்ளது. இதனால் சித்த யகவுண்டன்பட்டி, ஏத்தகோவில், மேக்கிழார்பட்டி, அனுப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி