மயிலாடும்பாறையில் இனிப்பு வழங்கி கொண்டாடிய திமுகவினர்

55பார்த்தது
மயிலாடும்பாறையில் இனிப்பு வழங்கி கொண்டாடிய திமுகவினர்
தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தின் சார்பில் தமிழகத்தின் துணை முதல்வராக பதவியேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு மற்றும் சக அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவித்து, பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி திமுகவினர் கொண்டாடினர். இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ஓ. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் மச்சக்காளை முன்னிலையில் தி. மு. க. பிரமுகர்கள், கட்சியினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி