தேனி மாவட்ட்டம் பெரிெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு இன்று தம
ிழக வெற்றிக் கழகத்தின் வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் ஏராள
மான கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மாவட்ட இணைச் செயலாளர் விக்னேஷ், நகர நிர்வாகிகள் வாஜீத், தினேஷ், முனிஸ்வரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.