தமிழக பா.ஜ.கவின் புதிய தலைவர்.. அடுத்த வாரம் முடிவு

53பார்த்தது
தமிழக பா.ஜ.கவின் புதிய தலைவர்.. அடுத்த வாரம் முடிவு
பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி அடுத்த வாரம் தமிழகம் வருகிறார். அவர் வருகையின்போது, கட்சியின் முக்கிய நிர்வாகிகளை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்வார். மேலும், தமிழக பாஜக புதிய தலைவர் தேர்வு குறித்தும் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அமைப்பு ரீதியான தேர்தலை நடத்துவதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

தொடர்புடைய செய்தி